கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற கால நிலையின் காரணமாக பெரும்பாலான பிரதான வீதிகள் பாதிப்படைந்துள்ளன. அந்த வகையில் நாளாந்தம் நுாற்றுக்கணக்கானோர் பயன்படுத்தும் கோனாவில் பிரதான வீதி இன்னமும் சீர் செய்யப்படாமையினால் பாடசாலை மாணவர்கள் தொழிலாளர்கள் நோயாளர்கள் என பல தரப்பட்ட மக்கள் மிகுந்த சிரமத்தினை எதிர்நோக்கியுள்ளனர். எனவே தயவு செய்து உரிய அதிகாரிகள் இவ் வீதி புனரமைப்பு பற்றி கவனம் செலுத்துமாறு எமது கிளிநொச்சி செய்திகள் இணையத்தளம் ஊடாக கோரிக்கை விடுக்கின்றனர்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)

0 comments:
Post a Comment