ரணில், ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூனிற்கும் இடையில் சந்திப்பு.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கி மூனை தென்கொரியாவில் சந்தித்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங் 107 ஆவது ரொடரி சர்வதேச கழக பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்ட சந்தர்ப்பத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூனை சந்தித்துள்ளார். தென்கொரியா பிரதமர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். ரொடரி சர்வதேச கழக பிரதிநிதிகள் மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேருரை நிகழ்த்தினார்.

0 comments:
Post a Comment