கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் மக்களுக்கு வேண்டுகோள்
எமது கழக மைதான சுற்றுமதில் அமைத்தல் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருவதால் அங்கத்தவர்கள் ஆதரவாளர்கள் தங்கள் பங்களிப்பினை வழங்க விரும்பின் கழக நிர்வாகத்தினருடன் தொடர்பு கொண்டு வழங்குவதுடன் இவ்வேலைத்திட்டம் சிறப்பான முறையில் அமையப்பெற தங்கள் ஒத்துழைப்பையும் நல்கி நிக்குமாறு வேண்டிநிக்கின்றோம்
10 அடி மதில் அமைப்பதக்கு தேவைப்படும் தொகை அங்கத்தவர்கள் பங்களிப்புடன் 14500 ரூபா தங்களால் விரும்பிய தொகையை வழங்க முடியும்
தற்போது நடைமுறைப்படுத்தும் நிதியினை கொண்டு 600 அடி தூரதினையே அமைக்க முடியும். பூரணமாக 1800 அடி இன்னும் அமைக்கப்படல் வேண்டும்.எனவே தங்கள் ஒவ்வொருவரும் 10அடி தூரதிக்கான நிதி வழங்கும் பட்சத்தில் எம்மால் எமது மைதானமானது இவ் வருட இறுதிக்குள் பூரணமாக கட்டி முடிக்கப்படும்.
உப தலைவர் :- 0777373094
பொருளாளர் :- 0773931446
விளையாட்டு கழக சுற்றுமதில் அமைத்தல் வேலைத்திட்டத்திக்கு 31.05.2016 வரை பங்களிப்பு செய்துள்ளோர் விபரம்…………..
0 comments:
Post a Comment