விஜய் 60 படத்தில் இணைந்த மற்றொரு பிரபல நாயகி!


விஜய் 60 படத்தில் இணைந்த மற்றொரு பிரபல நாயகி!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ‘இளையதளபதி’ விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு திட்டமிட்டப்படி சமீபத்தில் முடிவுக்கு வந்துள்ளது. இதில் விஜய் – கீர்த்தி சுரேஷ் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளும் விஜய் – சதீஷ் சம்பந்தப்பட்ட சில வசன காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க பிரபல மலையாள நடிகை அபர்ணா வினோத் கமிட்டாகியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ” நான் இப்படத்தில் கிராமத்தை சேர்ந்த பெண்ணாக நடிக்கிறேன். கதையை நகர்த்தி செல்லும் ஒரு முக்கியமான கதாபாத்திரம் இதில் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 3 முதல் இதன் படப்பிடிப்பில் நான் கலந்துகொள்கிறேன்” என்றார்.
Share on Google Plus

About சாணக்கியன்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment