முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ சற்று முன்னர் பாரிய குற்றங்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரச சொத்துக்களை தனது தனிப்பட்ட தேவைக்காக தவறாக பயன்படுத்தியமை, கம நெகும திட்டத்தின் நிதியை மோசடி செய்தமை, உள்நாட்டு பயணங்களின் விமானச் சேவைக்காக 150 மில்லியன் ரூபாவை மோசடி செய்தமை தொடர்பிலான குற்றங்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சென்றிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment