யாரிவர் என்பது தெரிகின்றதா
பெரும் தீயிவர் என்பது புரிகின்றதா
இவர்கள் தாம்
காற்றுப்புகாத இடத்தினுள்ளும்
கந்தகம் சுமந்து சென்றவர்கள்
இனவெறி சிங்களன் சிரசினிலே
ஆப்பு இறுக்கிய உத்தமர்கள்.
அந்தோ தெரிகிறதே கட்டுநாயக்கா
அன்றொரு நாள் அதன் கதாநாயகர்கள்
இன்று முகமறியா முத்துக்களாய்
காற்றோடு சங்கமித்த கருவேங்கைகள்
இவர்கள் வீழ்ந்த மண்ணில் வெடியாகுவோம் நாளை நாமும்…………..!
-Kirish-
0 comments:
Post a Comment