இதுவரை காலமும் கொழும்பு துறைமுக நகர் என்று அழைக்கப்பட்டு வந்த போட்டிசிட்டியை கொழும்பு சர்வதேச நிதி நகரமாக அறிமுகப்படுத்தும் உடன்படிக்கை இன்று செய்துக்கொள்ளப்பட்டது.
போட்சிட்டி கொழும்பு நிறுவனம், கொழும்பு பெரும்பாக அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி சபை ஆகியன இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன.
கடந்த மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் செய்துக்கொண்ட உடன்படிக்கைக்கு பதிலாகவே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
இந்நிலையில் கொழும்பு சர்வதேச நிதிநகர சட்டம் விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment