நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டு குருநாகல் மாநகர எல்லைக்குள் வரும் முஸ்லிம் பெண்களுக்கு புர்க்கா தடை செய்யப்படுவதாக குருநாகல் மாநகர சபை முதல்வர் அறிவித்துள்ளார்.
தடை செய்வதற்கான பிரேரணை குருநாகல் மாநகர சபையில் எந்தவித எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment