மாடுகளை ஏற்றிச் சென்ற முஸ்லிம் இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல்; போலிசின் கண் முன்னேயே லாரிக்கு தீ வைப்பு..! உயிருக்கு போராடி வருபவர் மீதே வழக்கும் பதிவு..!! ராஜஸ்தானில் நேற்று (31-05-2016) நடந்த நிகழ்வு..!!!
இந்த பயங்கரவாதிகள் பராமரிக்கும் கோ சாலையில் பசுக்கள் பசியும் பட்டியுமாய் கொல்லப்படுவதை பற்றி எல்லாம் கவலை இல்லை.
அன்றாடம் உழைக்கும் மக்கள் உழைப்பிறாக கொண்டு செல்லும் இறைச்சியில் தான் இவர்கள் பார்வையில் குற்றம்.
மானங்கெட்ட அரசும் அதிகாரமும் கைகளில் இருப்பதால் உங்களின் வீரம் ஏழைகளிடமும் அன்றாடகாய்ச்சிகளிடமும் தான் கோழைத்தனமாக காட்டுவீர்கள்.
உங்க அழிவு வெகு சீக்கிரத்தில் நடந்தேறும்.
0 comments:
Post a Comment