நாடளாவிய ரீதியில் இன்று அறநெறிப் பாடசாலைகளை நடாத்த வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.
பாதுகாப்புக் கருதி அறநெறிப் பாடசாலைகளை நடாத்த வேண்டாம் என தாம் அறிவுறுத்தியுள்ளதாக, அமைச்சர் மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment