கொழும்பில் பிரபல நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய மற்றுமொரு காணொளி வெளியாகி உள்ளது.
கின்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய நபரின் காணொளியை சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
கொழும்பில் பிரதான மூன்று ஹோட்டலில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் 30 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
கிறிஸ்தவர்களையும் வெளிநாட்டவர்களை கொலை செய்யும் நோக்கிலேயே இந்த தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த தற்கொலை தாக்குதல் தொடர்பான சிசிடிவி படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.....
0 comments:
Post a Comment